ஞாயிறு, 2 ஜூலை, 2017


உறவுகளுக்கு  என்னது அன்புகலந்த வணக்கங்கள்!

உறவுகளே!

உட்ப்பிரிவு பேசும் சில உறவுகளுக்கு!
 

ரு காலை பொழுது ஒரு பேருந்து பழுதாகி நின்றுவிட்டது.அந்த நேரத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் அந்த கிராமத்தை சார்ந்தவர் போல.அவர் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து பழுதாகி நின்றுவிட்டதே.இன்று உணவுக்கு தங்குவதுக்கு என்ன செய்ய போறீர்கள் என்று கேட்க .நடத்துனர் சொன்ன பதில் இந்த ஊரில் இருப்பவர்கள் என்னுடைய உறவுகள்  என் இனம்.

என்னக்கு எந்த வீட்டிதிலும் உணவு  உண்டு தம்பி என்று என்று சொல்ல இப்படி பேசிக்கொண்டு அந்த நடத்துனர் பேருந்தில் பழுது பார்க்க பேருந்தின் அடிபகுதியில் பழுது பார்த்துக்கொண்டு  இருக்கும் அந்த சமயத்தில் அந்த நடத்துனர் தலையில் அடிபட அந்த ஆட்டோ ஓட்டுநர்  விரைந்து வந்த அந்த நடத்துனரை  ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்தார். நடத்துனர்க்கு சிறிய காயம் மட்டும் தலையில்.அவர்கள் மூவரும் பேருந்து பழுதாகி நின்ற கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர் அப்போது ஆட்டோ ஓட்டுநரிடம் இவ்வளவு  தம்பி ஆட்டோவுக்கு என்று கேட்க அப்பொழுது ஆட்டோ ஓட்டுநர் அந்த நடத்துனரிடம் இந்த கிராமத்தில் இருப்பவர்கள் உங்கள் உறவுகள் உங்கள் இனம் என்று சொன்னிர்கள் இப்பொழுது இவ்வளவு  தம்பி ஆட்டோவுக்கு என்று  கேட்கிறீர்கள் நான் இந்த கிராமம்  தான் உங்கள் தம்பியும் கூட .ஒரு  அண்ணனிடம்  ஒரு  தம்பி  இதற்கெல்லாம் பணம் வாங்குவது இல்லை.வாங்க இன்று நம்  வீட்டில் தான் உங்களுக்கு உணவு என்று  மூவரும்  நகர்ந்தனர்.

அந்த நடத்துனர் ஒரு அகமுடையார் இனத்தை  சார்ந்தவர்

அந்த ஆட்டோ ஓட்டுநர் மறவர் இனத்தை  சார்ந்தவர்

உட்பிரிவு பேசும் உறவுகளே

நீங்கள் கள்ளராக இருங்கள்


நீங்கள் மறவராக   இருங்கள்


நீங்கள் அகமுடையராக  இருங்கள்


அனால் இனம் என்று வந்துவிட்டால் தேவராக ஒன்றுகுடுங்கள்

நாம்  ஒரு அணியாக  இருந்தால் எப்படி பட்ட  படை வந்தாலும் அதை தகர்த்து எரியக்கூடிய  வல்லமை  படைத்தஇவர்கள் நாம் என்று மறவாதீர்கள் .

 -
தேவர் மகன்


1 கருத்து: