ஆடி 18 தாய் மாமன் தினம் கிழக்குச் சீமை
இந்த நாடுலையே இந்த ஒத்த கூடத்துக்கு மட்டும்தாயா தாயிமாமன்னன்ங்கர உரிமையும் பெருமையும் இருக்கு.ஒரு காலத்துல இந்த மண்ண காக்க சண்டைக்கி போன நாம பயக பொன்னடடி புள்ளைய யாரா நம்பி விடுது போனாய்ங்க அவன் அண்ணனா நம்பி விட்டுட்டு போகல.அவன் தம்பி நம்பி விட்டுட்டு போகல. ஏன் பெத்த அப்பன நம்பி விட்டுட்டு போகல.அவ பொறந்த வீடுல அவங்க அண்ணன் நம்பி விட்டுபோனான்.ஏன் சண்டைக்கி பொண்ண பய வராம செத்துபோயிட்டான் வச்சுக அவளுக்கு அப்பனகவு அவ பெத்த புள்ளைகி தாயிமாமனகவும் இருந்து கடைசி வரைக்கும் கட்டி காப்பது வனுன்ர நம்பிகைலயதாயா அதே தங்கச்சிகி ஒரு புள்ள பொறந்த மொத சேனைய சீனிபால் வச்சு பசிய போகுறவன் தாயா தாயிமாமன்னன். தாயிமாமமே சேன தொட்டுவச்சதுகு அப்புறத்தேன் பெத்த தாயே பால் குடுக்குற அந்த புள்ளைகி ஒரு காதுகுத்துன தன மடியல உக்காரவச்சு சீர் செஞ்சு இருக்க எடம் கொடுக்குறான்தாயா தாயிமாமன்னன் அதே புள்ள வளந்து ஆள்ளயி இருக்குறப ஒரு ஓலைக்குடிசை கட்டிக்குடுத்து தாயிமாமன்னன் நா இருக்கேன் தைரியமா இருன்னு சொல்லுறனே அவன்தாய தாயிமாமன்னன்.அதே தங்கச்சிகி கூன் குருடுனு புள்ள பொறந்த இந்த ஊருல இருக்குற ஒரு பய கட்டமாட்டன் அத ஒரு சுதந்திர பொண்ண நெனச்சு தன் மகனுக்கு உரியிமை எடுத்து கட்டிவச்சு காத்து தன் உயிரையே குடுகுரவந்தாயா
இப்படி என் தங்கச்சி இவன் வீடுக்கு போன்னதுல இருந்து புள்ள பெத்ததுல இருந்து காதுகுத்துன இருந்து இன்னைக்கி சமஞ்சு குத்தவச்ச வரைக்கும் சீர் செஞ்சு செஞ்சு இத்து புத்த போனந்வதாதயந்த தாயிமாமன்னன்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்
எந்த கஷ்டம் வந்தாலும் தன்னை விட்டுக் கொடுக்காதவன், பின்னுக்கு போகாதவன்
*** தேவர் ***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக