
மன்னாதி மன்னர் இராசராச சோழன் திருவிழாக்கு தெற்கில் இருந்து யாரும் வரவில்லை
அதனால் இனிமேல் பசும்பொன் ஐயா திருவிழாவிற்கு கள்ளர் வரமாட்டார்கள்
தெற்கில் உள்ள கள்ளர் பசும்பொன் செல்லக்கூடாது என்று ஒரு முகநூலில் ஒரு பத்தி பார்த்தேன்.
நான் இந்த இடத்தில் நான் ஒரு கள்ளர் மறவர் அகமுடையார் என்று சொல்லப்போவது இல்லை.
நானும் என்னுடைய நண்பனும் அவனும் தேவர்மகன் தான்.
ஏன் பங்காளி இப்படி பண்றங்க நம் உறவுகள்
அதுக்கு அவன் சொன்னான் தப்பு நாம பக்கம் தான் என்ன சொல்லுற நீ!
பசும்பொன் ஐயா பத்தி தப்பா சொன்ன? அவன் எப்படி தேவனா இருக்க முடியும் . போஸ்ட் போட்டவன் Fake ID தான் இருக்க முடியும்
பசும்பொன் ஐயாவும் எங்களுக்கு சாமி தான் தேவர் தந்த தேவர் உறங்க புலி ஐயா மூக்கையா தேவர் எங்களுக்கு சாமி .
தன்னை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைதுரைகாக்க தன்னுடைய உயிரை கொடுத்த மேதகு மருதுபாண்டியரும் எங்களுக்கு சாமி
யாரவது உட்பிரிவு பேசுனா அவன் விடுங்க.
எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுங்க என்னதான் நீங்க வேப்பமரத்தில் தேனும் நெய்யும் ஊற்றினாலும் கசப்பு தன்மை மாறப்போவது இல்லை.அது போலத்தான் இந்த உட்பிரிவு பேசுபவர்கள்
உட்பிரிவு பேசுபவர்களை விட்டுத்தள்ளுங்கள் அதே ஊருல 1000 பேரு நாம முக்குலத்தோர் நாம மக்கள் நல்ல படிக்கணும் பொருளாதரலில் நல்ல நிலைமைக்கு போகணும் நினைப்பான் அவன்கூட சேர்ந்து ஏதாவது பண்ணுங்க இந்த தேவர் இனத்துக்கு அத விட்டு உங்களுக்கு உள்ள சண்டை போட்ட வேற ஓருவன் வந்து உங்க பல்லை பிடித்து பதம் பார்க்க நேரிடும்
குறிப்பு : கள்ளர் என்றால் திருடர் யாரவது சொன்ன அவர்களுக்கு கள்ளர் பற்றியும் தெரியல தமிழ் பற்றியும் தெரியல அதுதான் உண்மை.
நம் மக்கள் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் எங்கள் அன்பும் வீரம் மிக உறவுகளே
இராசராச சோழன் சதய விழாவிற்கு பாசம் உள்ள பாண்டியர் சீமையும் அவர்களுடை சகோதரர்கள் சேது சீமை நெல்லை சீமை மக்கள் வருவார்கள் பாருங்கள்.
அன்புடன் உங்கள்
தேவர் மகன்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்