புதன், 3 ஜனவரி, 2018

நீங்கள் தேவர் இனமா அல்லது அதிமுகவா ?

றவர்களின் பிம்பம் அல்ல ஐயா ஒபிஸ்
ள்ளர்களின் பிம்பம் அல்ல சின்னாம்மா சசிகலா மற்றும் அண்ணன் தினகரனும்.


அவர்கள் அவர்கள் சார்ந்த காட்சிக்காக போராடுகிறார்கள்
தேவர் இனத்துக்காக அல்ல அதை நாம் உறவுகள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

பசும்பொன் ஐயா மற்றும் ஐயா மூக்கையா தேவர் இவர்கள் இருவரையும் பிரித்துப்பார்க்காத நீங்கள் ஏன் ஐயா ஒபிஸ் மற்றும் சின்னாம்மா சசிகலா,அண்ணன் தினகரன் அவர்களுக்காக ஏன் சண்டைபோட வேண்டும்?

ஐயா மூக்கையா தேவர் செய்ததை போலவா தேவர் இனத்திற்கு இவர்கள் செய்து விட்டார்கள் ?
இல்லை பசும்பொன் ஐயா போல தனது சொத்துக்களை அள்ளி அள்ளி கொடுத்தார்களா ?
இல்லையே!

நாம் சண்டை போட்டுகொண்டு இருந்தால் பிறகு மற்றவர் நம்மை ஆள நேரிடும்
ஐயா ஒபிஸ் மற்றும் திருமதி சின்னம்மா சசிகலா,அண்ணன் தினகரன் அவர்களின் மீது நீங்கள் பாசம் வைத்து உள்ளீர்கள் நான் பெருமைப்படுகிறேன்
என் உறவுகள் இனத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள்
உங்களுக்காக அவர்கள் போராடவில்லை என்பது ஏன் புரியவில்லை உங்களுக்கு?
நம் இனத்தை முன்னோக்கி செல்ல முயலுங்கள்
உங்கள் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என் அன்பு உறவுகளே

இந்த காணொளியை பாருங்கள் உறவுகளே 


 தேவர் மகன்
எப்பாடு பட்டாலும் பிற்பாடு கொடாதவர்